#OperationSindoor இன்று உறங்கா இரவாகிவிட்டது

#OperationSindoor இந்தியாவின் அமிதர்சர் நோக்கி வந்த பாகிஸ்தானின் ஸ்பைட்டர் ஜெட் விமானங்களில் மூன்றை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.

Advertisement

இந்தியப் படைகள் பாகிஸ்தான் நகரங்களை நோக்கி தாக்குதலைத் தொடங்கியுள்ளன; இந்திய எல்லையைத் தீவிர எச்சரிக்கையாகக் கண்காணிக்க உத்தரவு.

பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் முழு மின்தடை; பாகிஸ்தான் நாடு முழுவதும் ஊரடங்கு.

இரு நாட்டுப் படைகளும் நேரடியாக மோதிக்கொள்ளும் நிலையில் போர் உறுதியாகியுள்ளது. இரு நாட்டு எல்லைகளிலுள்ள குடிமக்களுக்கும் இன்றைய இரவு உறங்கா இரவாகிவிட்டது. 😱

News Clouds Coimbatore

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...