TagsSenthil Balaji

tag : Senthil Balaji

கோவை அம்மன்குளத்தில் சுகாதார சீர்கேடு – மாநகராட்சி அலுவலகத்தில் லட்சிய ஜனநாயக கட்சி மனு

கோவை மாநகராட்சி 66-வது வார்டு அம்மன்குளம் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சரிசெய்ய வலியுறுத்தி, லட்சிய ஜனநாயக கட்சியினர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர்.

செந்தில்பாலாஜி வந்த பிறகு அனைத்தும் மாறிவிட்டது- திமுகவில் இருந்து விலகுவதாக கோவை கவுன்சிலர் அறிவிப்பு…

கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் கோவை பாபு, திமுகவில் சாமானியர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடமில்லை என குற்றம்சாட்டி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வருடத்திற்கு 3,600 கோடி ஊழல்- அமைச்சர் விக்னேஷ் பேட்டி…

கோவை: கடந்த ஆட்சியில் ஆண்டுக்கு சுமார் ரூ.3,600 கோடி அளவில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளது என மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள ரத்தினம் கல்லூரியில், போதையில்லா தமிழகத்தை...

தைரியம் இல்லாதவர்கள் ஆட்சியில் இருக்கிறார்கள்- செந்தில்பாலாஜி விமர்சனம்…

கோவை: தைரியம் இல்லாதவர்கள் தான் ஆட்சியில் இருக்கிறார்கள் என செந்தில்பாலாஜி விமர்சித்துள்ளார். கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி பங்கேற்றார்....

ரீல்ஸ் ஆட்சி இன்னும் ரியல் ஆட்சியை துவக்கவில்லை- செந்தில்பாலாஜி விமர்சனம்…

தவெக அரசு இன்னும் ரீல்ஸ் மோகத்திலேயே இருப்பதாகவும், மக்களுக்கான ரியல் ஆட்சியை தொடங்கவில்லை என்றும் செந்தில் பாலாஜி விமர்சித்தார்.

சிபிஐ க்கு மாற்றப்பட்ட மின்மாற்றி வழக்கு- செந்தில்பாலாஜி கூறும் விளக்கம்…

மின்மாற்றி கொள்முதல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசுக்கு இழப்பு இல்லை என செந்தில் பாலாஜி கோவையில் விளக்கம் அளித்தார்

கோவையில் கமலஹாசன் பரப்புரை- மீண்டும் தெற்கு தொகுதியை நினைவு கூர்ந்து பேச்சு…

கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்து, செந்தில் பாலாஜிக்கு தனது வாக்குகள் மாற்றப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்

செந்தில்பாலாஜி என்ற விஷக் கிருமிக்கு மருந்தே இல்லை- மருத்துவமனையில் இருந்து வந்த வானதி சீனிவாசன் விமர்சனம்…

கோவை: செந்தில்பாலாஜி என்ற விஷக் கிருமிக்கு மருந்தே இல்லை என வானதி சீனிவாசன் பரப்புரையின் போது விமர்சித்துள்ளார். கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து ஆவாரம்பாளையம் பகுதியில் அண்ணாமலை...

மக்கள் என்ன ஆடுமாடுகளா?- திமுகவினர் மீது அம்மன் அர்சுணன் புகார்…

கோவை: திமுகவினர் வாக்காளர்களை பட்டியில் ஆடுமாடுகளை அடைத்து வைப்பது போன்று அடைத்து வைத்துள்ளார்கள் என அதிமுக வேட்பாளர் புகார் அளித்துள்ளார். கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்சுணன், திமுக வேட்பாளர்...

அதிகார ஆசைக்காக அரசியலுக்கு வந்தவர் விஜய்- கோவையில் சுபவீரபாண்டியன் விமர்சனம்…

கோவையில் சுப வீரபாண்டியன் பேச்சு விஜய் அரசியலுக்கு வந்தது அதிகார ஆசை என கடும் விமர்சனம் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு

செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக மதிவதனி பரப்புரை…

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பெறுவது அவரது உழைப்பிற்கான அங்கீகாரம் என மதிவதனி பிரச்சாரத்தில் தெரிவித்தார்

ட்ரவுசர் போட்டுக்கொண்டு வேலை செய்யுங்கள் அண்ணாமலை- கோவையில் செந்தில்பாலாஜி விமர்சனம்…

கோவை தெற்கு பிரச்சாரத்தில் அண்ணாமலையை விமர்சித்த செந்தில் பாலாஜி, திமுக வெற்றி உறுதி என நம்பிக்கை தெரிவித்தார்