TagsTVK

tag : TVK

விஜயை பாதுகாக்க வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை- கோவையில் அண்ணாமலை பேட்டி

கோவை: சட்டம் பற்றி தெரிந்தவர்கள் கரூர் சம்பவத்தில் விஜயை முதல் குற்றவாளியாக கூற மாட்டார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது...

விஜய்யை இயக்குவது பாஜக தான்… கோவையில் அடித்துச் சொல்கிறார் அதியமான்!

கோவை: பாஜகவும் ஆர்எஸ்எஸும் தான் விஜய்யை அரசியலில் இறக்கி சிக்க வைத்துள்ளதாக ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் தெரிவித்துள்ளார். கோவை சிந்தாமணி பகுதியில் ஆதித்தமிழர் பேரவை மேற்கு மண்டல மாநில நிர்வாகிகள் மாவட்டம்...

அந்த கேள்வி கேட்காதீங்க… கோவையில் செந்தில் பாலாஜி பேட்டி!

கோவை: கரூர் தவெக விவகாரம் தொடர்பான கேள்விகளை தற்போது தவிர்க்கலாம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். திமுக கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செந்தமிழ் செல்வன் என்று பொறுப்பேற்கிறார்....

ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றம் மற்றும் சிபிஐயிடம் ஒப்படைக்க திட்டம்- ஹேமாமாலினி பேட்டி

கோவை: தவெக கூட்ட நெரிசல் குறித்து ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை உச்சநீதிமன்றம் சிபிஐ-யிடம் கொடுக்கத் திட்டம் உள்ளதாக ஹேமாமாலினி தெரிவித்துள்ளார். கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை NDA...

கரூர் தவெக விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள்- கோவையில் அஞ்சலி செலுத்திய முற்போக்கு இயக்கங்கள்

கோவை: கரூரில் தவெக பிரச்சாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவையில் அனைத்துமுற்போக்கு இயக்கங்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கரூர் மாவட்டத்தில் நேற்றைய தினம் தமிழக வெற்றிக்கழகம் பிரச்சாரம் நடைபெற்றது. அப்பொழுது விஜயை பார்ப்பதற்கு அங்கிருந்து தொண்டர்களும் பொதுமக்களும்...

கரூர் மோசமான சூழலில் உள்ளது- தவெக சம்பவம் குறித்து கோவையில் எஸ்.பி.வேலுமணி பேட்டி

கோவை: கரூர் மாவட்டம் மோசமான சூழ்நிலையில் உள்ளது என முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்துள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் கரூர் மாவட்ட பிரச்சாரத்தின் போது விஜய்யை பார்ப்பதற்கு ஏராளமான தொண்டர்களும் ரசிகர்களும்...

விஜய் எடுக்க போவது திமுக ஓட்டுகளை தான்- கோவையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி…

கோவை: விஜய் எடுக்க போவது திமுக ஓட்டுகளை தான் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவையில் இன்று நடைபெறும் மோடி தொழில் மகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழிசை சௌந்தரராஜன் விமானம் மூலம் கோவை...

நயன்தாரா வந்தால் இன்னும் கூட்டம் வரும்- கோவையில் விஜய்யை தாக்கி பேசிய சீமான்!

கோவை: நயன்தாரா வந்தால் கூட தான் கூட்டம் வரும் என விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தை சீமான் விமர்சித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது...

விஜய் பிரச்சாரம் பார்த்தீர்களா?- கோவையில் அமைச்சர் அன்பில் அளித்த பதில்…

கோவை: விஜயை வேடிக்கைப்பார்க்க கூட்டம் வந்திருக்கும் என கோவையில் அமைச்சர் அன்பில்மகேஷ் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ஆசிரியர் தகுதித்...

விஜய் பிரச்சாரத்திற்கு வாழ்த்துகள்- ஆனால் எங்களுக்கு பாதிப்பு இல்லை- கோவையில் திருமாவளவன் பேட்டி

கோவை: விஜயின் பிரச்சாரத்திற்கு வாழ்த்துகள் கூறினார் தொல்.திருமாவளவன். கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சென்ரல் பாங்க் ஆப் இந்தியா SC/ST ஊழியர்கள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்...

அந்த நாய் வந்ததால் இந்த நாய் வேண்டாமல் போனது: கோவையில் சீமான் பேட்டி!

கோவை: வீட்டிற்குள் வெளிநாட்டு நாய் வந்ததால் நம் நாட்டு நாய்கள் தெரு நாய்கள் ஆகிவிட்டது என சீமான் வேதனை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,...

ஆபாசமாக சித்தரிக்கின்றனர்: த.வெ.க-வில் இருந்து விலகிய வைஷ்ணவி குமுறல்… விஜய் மீது புகார்!

கோவை: தன்னை ஆபாசமாக சித்தரிப்பதாக, விஜய் மீதும், த.வெ.க தொண்டர்கள் மீதும் கோவை தி.மு.க-வைச் சேர்ந்த இளம்பெண் வைஷ்ணவி புகார் அளித்துள்ளார். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து, கட்சிப்பணியாற்றி வந்த கோவையைச்...