TagsTVK

tag : TVK

விஜய் சேதுபதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்! சூலூர் தவெக எம்எல்ஏ சுகுமார் காட்டம்

விஜய் சேதுபதி முதலமைச்சர் குறித்து பேசியதற்கு கண்டனம் தெரிவித்த சூலூர் தவெக எம்எல்ஏ சுகுமார், அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் திமுக மற்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஆம்னி பேருந்து கட்டணம் உயர்வுக்கு அமைச்சர் தான் முக்கிய காரணம்- பேருந்து சங்கம் சாடல்…

கோவையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயம் பாண்டியன், ஆம்னி பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தற்போதைய போக்குவரத்து அமைச்சரை கடுமையாக விமர்சித்துள்ளார். அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தின்படி பேருந்துகளை இயக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சூலூரில் புதிய மேம்பாலம்; எம்.எல்.ஏ.சுகுமார் கொடுத்த அப்டேட்!

சூலூரில் புதிய மேம்பாலம் அமைக்க கோரிக்கை வைத்துள்ள நிலையில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளதாக தவெக எம்.எல்.ஏ. சுகுமார் தெரிவித்துள்ளார். மேலும், சாலை, தெருவிளக்கு, குடிநீர் மற்றும் கலைக்கல்லூரி திட்டங்கள் குறித்தும் அவர் அப்டேட் அளித்துள்ளார்.

இந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் கூட நிலைக்காது- கோவையில் EPS பேட்டி…

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் 110 நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், தற்போதைய ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் கடன் மேலும் அதிகரிக்கும் என்றும் விமர்சித்தார்.

கோவையில் அமைச்சர் ஆனந்திற்கு உற்சாக வரவேற்பு!

கோவை: திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த அமைச்சர் ஆனந்துக்கு தவெக.,வினர் பூங்கொத்துக்கள், கும்பம் மரியாதை கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். சூலூர் தொகுதி தவெக எம்எல்ஏ சுகுமாரின் மகன் திருமணம், சிங்காநல்லூர்...

மேட்டூர் அணை திறப்பு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்…

மேட்டூர் அணை திறப்பு தேதியை தமிழக முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் மலைகள் காணாமல் போன விவகாரம், இயற்கை வளங்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

எம்எல்ஏ கார் விவகாரம்: யாருக்கு எத்தனை கார்? கவுண்டம்பாளையம் எம்எல்ஏ கனிமொழி டாப்!

தமிழக எம்எல்ஏக்களுக்கு கார் வழங்கும் தவெக அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தற்போதைய 227 எம்எல்ஏக்களிடம் உள்ள கார்கள், கார் இல்லாத எம்எல்ஏக்கள் மற்றும் அதிக கார்கள் வைத்துள்ளவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

கரூர் கம்பெனி என்னிடம் பேக்கேஜ் பேசினார்கள்- MLA கனிமொழி ஓபன் டாக்…

கவுண்டம்பாளையத்தில் TVK 100 நாள் சாதனை விளக்கக் கூட்டத்தில் பேசிய MLA கனிமொழி சந்தோஷ், தேர்தல் தொடர்பாக தன்னிடம் பேக்கேஜ் பேசியதாகவும், அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

போதைப் பொருள் பயன்பாடு- கோவையில் தொடர் கொலைகள்- சிபிஎம் ஆர்ப்பாட்டம்…

கோவை: போதைப் பொருள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் தொடர் குறைகளை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். கோவையில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க வலியுறுத்தியும் தொடர் படுகொலைகளை தடுத்து...

தவெக ஆட்சி அலங்கோல ஆட்சி- கோவையில் செ.ம.வேலுச்சாமி விமர்சனம்…

கோவை: சினிமாவை போன்று அலங்கோல ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என செ.ம.வேலுச்சாமி தெரிவித்துள்ளார். பயிர் கடன் தள்ளுபடி மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில்...

ஆதவ் அர்ஜுனாவே ஒட்டுத் துணிதான்- கோவையில் பொள்ளாச்சி ஜெயராமன் காட்டம்…

கோவை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சரமாரியாக விமர்சித்து பொள்ளாச்சி ஜெயராமன் காட்டமாக பேசியுள்ளார். பயிர் கடன் தள்ளுபடி மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில்...

ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர்- கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார் தகவல்…

கோவை:2029-இல் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என கோவையில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார். கோவையில் இந்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் மற்றும் ஸ்கால் இன்டர்நேஷனல் கோயம்புத்தூர் அமைப்பின் சார்பில் பல்வேறு நாடுகளைச்...