7 நாட்களுக்கான கோவை வானிலை முன்னறிவிப்பு: மழை எப்படி?

கோவை: கோவை வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, அடுத்த 7 நாட்களுக்கு கோவையில் வானிலை நிலவரம் பின்வருமாறு:-

அக்டோபர் 30 (வியாழன்):

வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பம்: அதிகபட்சம் 32°, குறைந்தபட்சம் 22°. மாழைக்கு வாய்ப்பில்லை.

அக்டோபர் 31 (வெள்ளி):

வானம் பகுதி மேகமூட்டத்துடன், குறைந்தபட்சம் 22° முதல், அதிகபட்சம் 32° வரை வெப்பம் பதிவாகும். மழைக்கு வாய்ப்பில்லை.

நவம்பர் 1 (சனி):

மாதத்தின் முதல் நாளில் மழைக்கு வாய்ப்பு குறைவு. வெப்பம் வழக்கம் போல் 22° முதல் 32° வரை பதிவாகலாம்.

நவம்பர் 2 (ஞாயிறு):

வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். குறைந்தபட்சம் 21° முதல், அதிகபட்சம், 32° வரை வெப்பம் இருக்கும். மழைக்கு வாய்ப்பு இல்லை.

நவம்பர் 3 (திங்கள்):

மழைக்கு வாய்ப்பு இல்லை. அதிகபட்சம், 32° வரை வெப்பம் இருக்கும். வானம் பகுதி மேகமூட்டத்துடன் இருக்கும்.

RAIN COAT FOR MEN AND WOMEN WITH TOP RATING

நவம்பர் 4 (செவ்வாய்):

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்ப நிலை 21° குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் 32° வரை பதிவாகலாம்.

நவம்பர் 5 (புதன்):

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்ப நிலை 21° குறைந்தபட்சம் முதல் அதிகபட்சம் 32° வரை பதிவாகலாம்.

அடுத்த 7 நாட்களும் கோவை மேகமூட்டத்துடன் காணப்பட்டலும் 32° வரை வெப்பம் பதிவாகவும் வாய்ப்பு உள்ளது. செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை நமது செய்தித்தளத்தில் படிக்கலாம். இணைந்திருங்கள்.

Recent News

கோவையில் இராணுவ தளவாட உற்பத்தி கண்காட்சி இரு தினங்கள் நடைபெறுகிறது…

கோவை: ராணுவ தளவாட உற்பத்தி துறை சார்ந்த கான்கிளேவ் கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 13 ம்தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுகின்றது. கோவை அண்ணா சிலை அருகே உள்ள...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp