கோவை வானிலை முன்னறிவிப்பு: அத்தனை நாட்களும் மழை!

கோவை: கோவையில் அடுத்த 6 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டடுள்ளது.

Advertisement

அதனை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்:-

கோவையில் வெள்ளிக்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை குறைந்தபட்சம் 20°C முதல் அதிகபட்சம் 31°C வரை பதிவாகலாம்.

சனிக்கிழமை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை குறைந்தபட்சம் 20°C முதல் அதிகபட்சம் 31°C வரை ஏற்படக்கூடும்.

Advertisement

ஞாயிற்றுக்கிழமை வானம் அதிக மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய லேசான மழை வர வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை குறைந்தபட்சம் 20°C முதல் அதிகபட்சம் 31°C வரை பதிவாகலாம்.

வானம் பகுதி மேகமூட்டத்துடன் இருக்கும். சில இடங்களில் லேசான மழை தொடர வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை குறைந்தபட்சம் 20°C முதல் அதிகபட்சம் 31°C வரை பதிவாகலாம்.

Advertisement

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்பநிலை குறைந்தபட்சம் 21°C – அதிகபட்சம் 31°C.

புதன்கிழமை வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. குறைந்தபட்சம் 21°C முதல் அதிகபட்சம் 31°C வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு.

வானிலை மையத்தின் கணிப்புகள் மாற்றத்திற்கு உட்பட்டவை. வானிலையின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை படிக்க நீயூஸ் க்ளவுட்ஸ் தளத்தில் இணைந்திருங்கள்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நாளை புரட்டாசியின் அபூர்வ பவுர்ணமி… குடும்பத்தில் நிம்மதி இல்லையா? இதை செய்யத் தவறாதீர்கள்…!!

கோவை: நாளை (செப்டம்பர் 26) புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமை மிகவும் விஷேசமானது என்பதோடு, அபூர்வ பவுர்ணமியும் கூடவே வருகிறது. இந்த நன்னாளில் பெண்கள் வீடுகளில் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் குறித்து...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...