தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி…

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி மூன்று நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

Advertisement

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

அதன்படி இம்மாதம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிர் நோயியல் துறையில் திறன் சார்ந்த மூன்று நாள் “காளான் விதை உற்பத்தி மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி 09.03.2026 முதல் 11.03.2026 வரை நடைபெற உள்ளது.

இதற்கானபயிற்சி கட்டணம் ரூ.5,370/- (ரூபாய் ஐயாயிரத்து முந்நூற்று எழுபது மட்டும்) (வரி கட்டணம் உட்பட) ஆகும். இதனை பயிற்சிக்கு முன் செலுத்தி பதிவு செய்வது அவசியம் ஆகும். இந்த பயிற்சி கட்டணத்தை நேரடியாகவோ அல்லது வங்கி பரிவர்த்தனை மூலமாகவோ செலுத்தலாம்.

Advertisement

மேலும் விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:
பேராசிரியர் மற்றும் தலைவர்,
பயிர் நோயியல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.

தொலைப்பேசி எண்: 0422-6611336, 0422-6611226
அலைப்பேசி எண்: 9629496555; 6379298064
மின்னஞ்சல்: pathology@tnau.ac.in

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...