Coimbatore powercut: நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

Coimbatore Powercut: கோவையில் மே 27ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வாரம் ஒரு முறை மின்வாரியத்தால் மின்தடை ஏற்படுத்தப்படும். இந்த நாளில் மின்வாரிய ஊழியர்கள் பழுதுகளை சரிபார்த்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள்.

இதனிடையே, மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் நாளை (புதன்கிழமை) பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது.

கரையாம்பாளையம் (Karayampalayam), சின்னியம்பாளையம் (Chinniyampalayam), மைலம்பட்டி (Mylampatty), ஆர்.ஜி.புதூர் (R.G.Pudur), கைக்கோளம்பாளையம் (Kaikolampalayam), வெங்கிட்டாபுரம் (Venkittapuram) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Advertisement

சர்கார் சமக்குளம் (Sarkarsamakulam), கோவில்பாளையம் (Kovilpalayam), குரும்பபாளையம் (Kurumbapalayam), மன்னிகம்பாளையம் (Mannikampalayam), அக்ரஹார சமக்குளம் (Agrakara Samakulam), கொண்டையம்பாளையம் (Kondaiyampalayam), குன்னத்தூர் (Kunnathur), கல்லிப்பாளையம் (Kallipalayam), மொண்டிக்காளிபுதூர் (Mondikalipudur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

யமுனா நகர் (Yamuna Nagar), களப்பநாயக்கன்பாளையம் (Kalappanaickenpalayam), ஜி.சி.டி நகர் (GCT Nagar), கணுவாய் (Kanuvai), கே.என்.ஜி புதூர் (KNG Pudur), தடாகம் ரோடு (Thadagam Road), சோமையம்பாளையம் (Somayampalayam), அகர்வால் ரோடு (Agarwal Road), சேரன் இண்டஸ்ட்ரீஸ் ஒரு பகுதி (Cheran Industries ), வித்யா காலனி (Vidhya Colony), சாஜ் கார்டன் (Saj Garden) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Advertisement

மேற்குறிப்பிட்ட பகுதிகள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படக்கூடும். இந்த அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப மாறுதலுக்கும் உட்படுத்தப்படலாம்.


Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சிறுவனுக்கு பாலியல் தொல்லை; வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட 25 வயது வாலிபர் மீது, மாநகர காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...