Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்…

Coimbatore Power Cut: கோவையில் ஜூன் 8-ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

Advertisement

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை மாவட்டத்தின் சாலைப்புதூர், கோவையின் 2 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 8 (திங்கட்கிழமை) மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அந்த பகுதிகள் பின்வருமாறு:-

Advertisement

மண்ணம்பாளையம் (Mannampalayam), வலசுபாளையம் (Valasupalayam), அய்யப்பநாயக்கன்பாளையம் (Ayyappanaickenpalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

கே.வடமதுரை (K.Vadamadurai), துடியலூர் (Thudiyalur), அப்பநாயக்கன்பாளையம் (Appanaickenpalayam), அருணாநகர் (Arunanagar), வி.எஸ்.கே.நகர் (V.S.K.Nagar), வி.கே.வி.நகர் (V.K.V.Nagar), என்.ஜி.ஜி.ஓ காலனி (NGGO Colony), பழனிக்கவுண்டன்புதூர் (Palanigoundanpudur),

Advertisement

Also Read: கோவை மக்களே… இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு…!

பன்னிமடை (Pannimadai), தாளியூர் (Dhaliyur), திப்பனூர் (Thippanur), பாப்பநாயக்கன்பாளையம் (Papanaickenpalayam), கே.என்.ஜி.புதூர் (K.N.G.Pudur), வி.ஜி.மருத்துவமனை (V.G.Hospital) மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.

எம்.ஜி.ரோடு (M.G.Road), எஸ்.ஐ.எச்.எஸ் காலனி (S.I.H.S Colony), காவேரி நகர் (Kaveri Nagar), ஜே.ஜே.நகர் (J.J.Nagar), ஒண்டிப்புதூர் (Ondipudur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...