Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்…

Coimbatore Power Cut: கோவையில் ஜூன் 8-ஆம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை மாவட்டத்தின் சாலைப்புதூர், கோவையின் 2 துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூன் 8 (திங்கட்கிழமை) மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

அந்த பகுதிகள் பின்வருமாறு:-

Advertisement

பெத்தாபுரம் (Bethapuram), தண்ணீர்பந்தல் (Thannerpanthal), கோட்டைபிரிவு (Kottaipirivu), ஒன்னிப்பாளையம் ரோடு (Onnipalayam Road), அறிவொளி நகர் (Arivoli Nagar), சின்னமாதம்பாளையம் (Chinnamaddampalayam), மாதம்பாளையம் (Maddampalayam), செல்வபுரம் (Selvapuram), சாந்திமேடு (Shanthimedu), பாரதி நகர் (Bharathi Nagar), சாமநாயக்கன்பாளையம் ரோடு (Samanaickenpalayam Road), கன்னார்பாளையம் ரோடு (Kannarpalayam Road).

செங்குட்டுப்பாளையம் (Senguttupalayam), என்.ஜி. புதூர் (N.G. Pudur), பெரும்பதி (Perumpathi), முள்ளுப்பாடி (Mullupadi), வடக்கிபாளையம் (Vadakkipalayam).

வகுத்தம்பாளையம் (Vaguthampalayam), தேவனாம்பாளையம் (Devanampalayam), செட்டிபுதூர் பகுதி (Part of Chetipudur), கபாலங்கரை பகுதி (Part of Kapalankarai), எம்மேகவுண்டம்பாளையம் (Emmegoundampalayam), சேரிப்பாளையம் (Cheripalayam), ஆண்டிப்பாளையம் (Andipalayam).

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் சட்ட விரோத கள்ளச்சாராயம்- குண்டர் சட்டம் பாய்ந்தது…

கோவை: கோவை மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் விற்பனைக்கு வைத்திருந்த குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட...

Latest News Coimbatore

Video