கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த முக்கிய நபர் பிடிபட்டார்…

கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த நபர் பிடிபட்டார்.

Advertisement

கோவை மாநகரில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் தேவராயம்புபுரம் பகுதியைச் சேர்ந்த ஷெல்டன் என்பவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து வடவள்ளி அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் அவர் நின்று கொண்டிருந்த போது போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரது காரை போலீசார் சோதனையிட்ட பொழுது காரில் 22 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

Advertisement

தொடர் விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களுக்கு கஞ்சாவை சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வெளியாகும் ஜனநாயகன்- பிரம்மாண்டமாக தயாராகி வரும் கோவை திரையரங்குகள்…

நாளை வெளியாகும் ஜனநாயகன் திரைப்படத்தை முன்னிட்டு கோவை சாந்தி திரையரங்கம் முன்பு பிரம்மாண்ட கட் அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. தவெக நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...