கால்பந்து இறுதிப் போட்டி- கோவையில் பிரம்மாண்ட திரைகளில் கண்டு ரசித்த இளைஞர்கள்…

கோவை: உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிகளை காண கோவையில் பல்வேறு இடங்களில் பெரிய திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டு ரசிகர்கள் அதனை கண்டு ரசித்தனர்.

Advertisement

FIFA உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் இறுதி போட்டியில் அர்ஜெண்டினா, ஸ்பெயின் அணிகள் மோதின.

கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த இறுதி போட்டியை காண்பதற்கு பல்வேறு பகுதியில் சிறப்பு திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி கோவையிலும்
கோவை நவ இந்தியா சாலையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி ஆடிட்டோரியத்திலும் புலியகுளம் பகுதியிலுன் திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.

Advertisement

ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு் உற்சாகமாக கால்பந்து போட்டிகளை கண்டு ரசித்தனர். இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணியளவில் இப்போட்டிகள் நடைபெற்றது.

நள்ளிரவு நேரம் என்றாலும் பல்வேறு பகுதிகளில் கால்பந்து ரசிகர்கள் ஒன்றிணைந்து இறுதி போட்டியை கண்டு ரசித்தனர் என்பதும் தற்போது கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜூலை 22 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கான துல்லியமான பலன்கள்

ஜூலை 22, 2026-க்கான இன்றைய ராசிபலனில் 12 ராசிகளுக்குமான தொழில், பணம், குடும்பம், ஆரோக்கியம் உள்ளிட்ட பலன்களுடன் மிதுனம் மற்றும் கடகம் ராசிக்காரர்களுக்கான சந்திராஷ்டமம் விவரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...