Coimbatore Power Cut Tomorrow: பராமரிப்பு பணிகளுக்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் நாளை திட்டமிட்ட மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.
மலையடிப்பாளையம் (Malayadipalayam) துணை மின் நிலையம்:
பி.ஜி.பாளையம் (P.G. Palayam), குமாரபாளையம் (Kumarapalayam), மலப்பாளையம் (Malapalayam), வடவேடம்பட்டி (Vadavedampatty), வத்தம்பச்சேரி (Vathambachery), மந்திரிபாளையம் (Mandiripalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்..
குனியமுத்தூர் (Kuniamuthur) துணை மின் நிலையம்:
குனியமுத்தூர் (Kuniamuthur), சுந்தராபுரம் பகுதி (Part of Sundarapuram), கோவைப்புதூர் (Kovaipudur), புத்துவிக்கி (Puttuvikki), பி.கே.புதூர் பகுதி (Part of B.K. Pudur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்..
மைலம்பட்டி (Mylampatty) துணை மின் நிலையம்:
கரையாம்பாளையம் (Karayampalayam), சின்னியம்பாளையம் (Chinniyampalayam), மைலம்பட்டி (Mylampatty), ஆர்.ஜி.புதூர் (R.G. Pudur), கைக்கோளம்பாளையம் (Kaikolampalayam), வெங்கிட்டாபுரம் (Venkittapuram) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்..
அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) துணை மின் நிலையம்:
கல்வீரம்பாளையம் (Kalveerampalayam), மருதமலை சாலை (Maruthamalai Road), ஐ.ஓ.பி. காலனி (IOB Colony), அண்ணா பல்கலைக்கழகம் (Anna University), பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiyar University), மருதமலை கோயில் பகுதி (Maruthamalai Temple Area), டாடா நகர் (Tata Nagar), அண்ணா நகர் (Anna Nagar), லட்சுமி நகர் (Lakshmi Nagar), தன்சா நகர் (Tansa Nagar), நவாவூர் பிரிவு (Navavoor Pirivu), கல்பனா நகர் (Kalpana Nagar), குரும்பபாளையம் (Kurumbapalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.





