வெள்ளலூர் அகழாய்வு பணிகள்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

கோவை: வெள்ளலூர் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் அகழாய்வு பணிகளையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மதுக்கரை வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக, மாவட்ட ஆட்சித்தலைவர், வெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவமனையில் சிகிச்சை பிரிவுகளையும், மருந்து -மாத்திரைகளின் இருப்புகளையும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் வெள்ளலூர் பகுதியில் தொல்லியல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவை மின்தடை அறிவிப்பு: நாளை இந்த பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது

கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அமல்படுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Video

கோவையில் செல்போனை களவாடிய இளம்பெண்- சிசிடிவி காட்சி…

கோவை காந்திபுரத்தில் வாடிக்கையாளர் போல் செல்போன் கடைக்கு வந்த பெண், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.