Tomorrow Coimbatore Power Cut: மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை:கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

Advertisement

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக பட்டணம் (Pattanam) துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

மின் தடை ஏற்படும் தேதி மற்றும் நேரம் மின்வாரிய அறிவிப்பின்படி அமையும்.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Advertisement

தண்ணீர்பந்தல் (Thaneerpandhal), லட்சுமி நகர் (Lakshmi Nagar), முருகன் நகர் (Murugan Nagar), சேரன் மாநகர் (Cheran Nagar), குமுதம் நகர் (Kumudham Nagar), ஜீவா நகர் (Jeeva Nagar), செங்காலியப்பன் நகர் (Sengaliappan Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

காளப்பட்டி (Kalapatti), சேரன் மாநகர் (Cheran Nagar), நேரு நகர் (Nehru Nagar), சிட்ரா (Sitra), வள்ளியம்பாளையம் (Valliampalayam), கே.ஆர்.பாளையம் (K.R. Palayam), விளாங்குறிச்சி ஒரு பகுதி (Villankurichi), தண்ணீர்பந்தல் (Thanneerpandal), பீளமேடு தொழிற்பேட்டை (Peelamedu Industrial Estate), ஷார்ப் நகர் (Sharp Nagar), மகேஸ்வரி நகர் (Maheswari Nagar) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

Advertisement

கீரணத்தம் (Keeranatham), வரதையங்கார்பாளையம் (Varathaiyangarpalayam), இடிகரை (Idigarai), அத்திபாளையம் (Athipalayam), சரவணம்பட்டி (Saravanampatty) சில பகுதிகள், விஸ்வாசபுரம் (Viswasapuram), ரெவன்யூ நகர் (Revenue Nagar), கரட்டு மேடு (Karantumedu), விளாங்குறிச்சி (Villankurichi) சில பகுதிகள், சிவானந்தபுரம் (Sivananthapuram), சத்தி ரோடு (Sathy Road), சங்கரா வீதி (Sankara Veethi), ரவி தியேட்டர் (Ravi Theatre) மற்றும் சுற்றுவட்டாரங்கள்

மின் தடை நேரம்: காலை 9 மணி முதல் 5 மணி வரை

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை-சத்தி சாலை மேம்பாலத்திற்கு முழுக்கா? தினசரி நெரிசல் தெரியலையா?

கோவை சத்தி சாலையில் மேம்பாலப் பணிகள் கிடப்பில் உள்ளதால் தினசரி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Video

தடாகம் மக்களே கவனமா இருங்க… ஷட்டரை தட்டிய யானை… வீடியோ உள்ளே…

கோவை: கோவை தடாகம் பகுதியில் ஹோட்டல் கடை ஷட்டரை தட்டிப் பார்த்துச் சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொகுதிகள் ஆன தடாகம்...