கோவையில் பிரம்மாண்ட தேசிய கொடி பேரணி

கோவை: கோவையில் 160 அடி நீளம் கொண்ட தேசிய கொடியை ஏந்தி பாஜக சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

Advertisement

நாட்டின் 80வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் கோவை மாவட்ட பாஜக சார்பில் சாய்பாபா கோவில் முதல் வடகோவை சிந்தாமணி வரை தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில் பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

இதில் 160 அடி நீள தேசிய கொடியை ஏந்தியவாறும் கைகளில் தேசியக்கொடிகளை ஏந்தியவாறும் வந்தே மாதரம் முழக்கங்களுடன் பேரணி மேற்கொண்டனர்.

இந்த பேரணியை சுதந்திர தினத்தன்றே நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் ரமேஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி பின்னர் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

தடாகம் மக்களே கவனமா இருங்க… ஷட்டரை தட்டிய யானை… வீடியோ உள்ளே…

கோவை: கோவை தடாகம் பகுதியில் ஹோட்டல் கடை ஷட்டரை தட்டிப் பார்த்துச் சென்ற காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தொகுதிகள் ஆன தடாகம்...