கோவை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவை மக்களிடையே உற்சாகம் களைகட்டியுள்ளது. இதையொட்டி, நியூஸ் கிளவுட் கோயம்புத்தூர் (News Clouds Coimbatore) சார்பில் கோவையின் குட்டி கிருஷ்ணர்கள் மற்றும் ராதைகளின் அழகிய புகைப்படங்களை வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.
இதற்கு கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கிருஷ்ணர் மற்றும் ராதை வேடங்களில் அலங்கரித்து எடுத்த அழகிய புகைப்படங்களை ஆர்வத்துடன் பகிர்ந்துள்ளனர்.
வண்ணமயமான ஆடைகள், மயில் இறகு, கிரீடம், புல்லாங்குழல் என குட்டி கிருஷ்ணர்களும், பாரம்பரிய அலங்காரத்தில் குட்டி ராதைகளும் பார்ப்பவர்களை வெகுவாக கவர்கின்றனர். பெற்றோர்களின் அன்பையும், குழந்தைகளின் அழகையும் வெளிப்படுத்தும் இந்த புகைப்படங்கள், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் இனிமையான தருணங்களாக அமைந்துள்ளன.
வாசகர்கள் அனுப்பிய இந்த அழகிய புகைப்படங்களின் சிறப்புத் தொகுப்பை பேரன்புடன் வெளியிடுகிறோம்
இன்ஸ்டா பயனாளர்கள், நமது செல்லங்களின் புகைப்படங்களை இசையுடன் கேட்டு ரசிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
பேஸ்புக் பயனாளர்கள், நமது செல்லங்களின் புகைப்படங்களை இசையுடன் கேட்டு ரசிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
கோவை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குட்டி கிருஷ்ணர்கள் மற்றும் செல்ல ராதைகளின் அழகிய புகைப்படத் தொகுப்பு. வாசகர்கள் பகிர்ந்த வண்ணமயமான புகைப்படங்கள், குழந்தைகளின் அழகிய அலங்காரம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் இனிய தருணங்களை பதிவு செய்கின்றன.
அழகிய கிருஷ்ணர்களும்… செல்ல ராதைகளும்…

இன்ஸ்டா பயனாளர்கள், நமது செல்லங்களின் புகைப்படங்களை இசையுடன் கேட்டு ரசிக்க இங்கே க்ளிக் செய்யவும்…
பேஸ்புக் பயனாளர்கள், நமது செல்லங்களின் புகைப்படங்களை இசையுடன் கேட்டு ரசிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

பேஸ்புக் பயனாளர்கள், நமது செல்லங்களின் புகைப்படங்களை இசையுடன் கேட்டு ரசிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

இன்ஸ்டா பயனாளர்கள், நமது செல்லங்களின் புகைப்படங்களை இசையுடன் கேட்டு ரசிக்க இங்கே க்ளிக் செய்யவும்…

வாசகர்களுக்கு நன்றியும், பேரன்பும்…
– செய்திக்குழு, News Clouds Coimbatore