கோவையில் திடீர் மழை…

கோவை: கோவையில் திடீரென பெய்த மழையின் காரணமாக வெயில் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

கோவையில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகளவு இருந்து வந்தது. காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது.

Advertisement

இந்நிலையில் இன்றும் மாநகரில் காலை முதல் வெயில் அதிகமாக கணிக்கப்பட்ட நிலையில் மதியத்திற்கு மேல் வானிலை மாறி திடீரென பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்ததது .

குறிப்பாக தடாகம் சாலை, வெங்கடாபுரம் வேலாண்டிபாளையம், கோவில்மேடு, இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

Advertisement

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் ரெயின்கோட் அணிந்த வண்ணம் சென்றனர். சாலைகளில் நடந்து செல்வோர் பலரும் குடைகளை பிடித்த வண்ணம் சென்றனர்.

கோவை கடந்த சில தினங்களாக வெயில் அதிகமாக இருந்த நிலையில் தற்போது காற்றுடன் கூடிய மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவில்பாளையத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் திருட முயற்சி – சிசிடிவி கேமராவை ஸ்ப்ரே அடித்து மறைத்த மர்ம நபர்…

கோவை: கோவில்பாளையம் பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம், கோவில்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் திருட முயன்ற மர்ம நபர்,...

Video