Power Cut In Coimbatore | 15.9.2026 அன்று மின் தடை பகுதிகள் ஏற்படும் வெளியீடு!

கோவை: கோவை துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்தடை ஏற்பட உள்ளது. பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மின் தடை அமல்படுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

புராணி காலனி (Burani Colony), அவாரம்பாளையம் (Avarampalayam), கணேஷ் நகர் (Ganesh Nagar), காமதேனு நகர் (Kamadenu Nagar), நவா – இந்தியா ரோடு (Nava – India Road), கணபதி பேருந்து நிலையம் (Ganapathy Bus Stand), சித்தாபுதூர் (Siddhapudur), பழையூர் (Pazhayur), பாப்பநாயக்கன்பாளையம் (P.N. Palayam), GKNM மருத்துவமனை (GKNM Hospital), ஆளுமு நகர் (Alamu Nagar), ராமகிருஷ்ணா மருத்துவமனை (Ramakrishna Hospital), கல்யாண மண்டபம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Advertisement

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Advertisement

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...