கோவையில் நாளை மின்தடை! இந்த பகுதிகள் பாதிப்பு

கோவை : கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ஆர்.எஸ்.புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பால்கம்பெனி (Paal Company), விநாயகர் கோயில் (Vinayagar Kovil), சுக்கிரவார் பேட்டை (Sukkirawari Pet), காந்திபார்க் (Gandhi Park), காமராஜபுரம் (Kamarajapuram), ரங்கே கவுண்டர் (Range Gounder) , ஆர்.எஸ்.புரம் (R.S. Puram) ஒரு பகுதி, ஆரோக்கியசாமி ரோடு (Arokiyasamy Road), ராமச்சந்திரா ரோடு (Ramachandra Road), தடாகம் ரோடு (Thadagam Road), லாலி ரோடு (Lawley Road), கவுலிபிரவுன் சாலை (Gowlybrown Road), டி.வி.சாமி ரோடு (T.V. Samy Road), சுக்கிரவார் பேட்டை (Sukkirawari Pet), காந்திபார்க் (Gandhi Park), கோபால் லேஅவுட் (Gopal Layout), சாமியார் நியூ ஸ்ட்ரீட் (Samiyar New Street), இடையர் வீதி (Ediar Street), ராஜ வீதி (Raja Street), சம்பந்தம் ரோடு (sambath road), பொன்னயராஜபுரம் (Ponnayrajapuram), இபி காலனி (EB Colony), சொக்கம்புதூர் (Chokkampudur), சலீவன் வீதி (Sullivan Street), தெலுங்கு வீதி (Telugu Street), பெரிய கடை வீதி (Periya Kadai Veethi), பி.எம்.சாமி காலனி (P.M. Sami Colony), கவுண்டம்பாளையம் ரோடு (Goundampalayam Road) உள்ளிட்ட பகுதிகளிலும் மின்தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

“திருடன்… திருடன்…” என அலறிய முதியவர்! உக்கடத்தில் செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்

உக்கடம் பேருந்து நிலையத்தில் முதியவரிடம் செல்போன் திருடிய ஒடிசா வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Video

அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்” – கோவை அருகே கரைபுரண்ட வெள்ளம்: அலறிய பொதுமக்கள், வைரல் வீடியோ!

கோவை: வீரபாண்டி செல்லும் சாலையில் ரயில் தண்டவாளம் அருகே பெருக்கெடுத்த தண்ணீரால் பேருந்துகள், வாகனங்கள் ஸ்தம்பித்தது.​கோவை புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் காட்டாற்று வெள்ளம் போல்...