Coimbatore Power Cut : கோவையில் நாளை September 23 தேதி மின் தடை ஏற்படும் இடங்கள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக September 23ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மயிலம்பட்டி (Mylampatty) துணை மின் நிலையம்
மயிலம்பட்டி (Mylampatty) துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கரையாம்பாளையம் (Karayampalayam), சின்னியம்பாளையம் (Chinniyampalayam), மயிலம்பட்டி (Mylampatty), ஆர்.ஜி.புதூர் (R.G. Pudur), கைக்கோளம்பாளையம் (Kaikolampalayam), வெங்கிட்டாபுரம் (Venkittapuram) மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
காலை 9:00 மணி – மாலை 5:00 மணி




