Coimbatore Power Cut: கோவையில் திங்கட்கிழமை மின்தடை எங்கெங்கு?

Coimbatore Power Cut: கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆக்டோபர் 12ம் தேதி பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

Advertisement

மின் பராமரிப்புப் பணிகளுக்காக கோவையில் மாதந்தோறும் ஒரு நாள் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் அக்டோபர் 12ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். அல்லது குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

எம்.ஜி. ரோடு (M.G. Road), எஸ்.ஐ.எச்.எஸ். காலனி (S.I.H.S. Colony), காவேரி நகர் (Kaveri Nagar), ஜே.ஜே. நகர் (J.J. Nagar), ஒண்டிப்புதூர் (Ondipudur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Advertisement

மன்னம்பாளையம் (Mannampalayam), வளசுபாளையம் (Valasupalayam), அய்யப்பநாயக்கன்பாளையம் (Ayyappanaickenpalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

ஆகிய இடங்களில் 12ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

Also Read: கோவையில் இதுவரை எத்தனை குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது தெரியுமா?

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் அடேங்கப்பா திருட்டு- வீடியோ காட்சிகள்…

கோவை: கோவையில் வண்டி சீட்டுக்கு அடியில் தேங்காய்களை திருடி சென்ற வியாபாரிகள். கோவை மாவட்டம், சூலூர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிப்பதற்காக வந்த வியாபாரிகள், தங்களது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியிலும் கொண்டு...