கோவையில் குருத்தோலை ஞாயிறு; அழகிய புகைப்படங்கள் தொகுப்பு!

கோவை: குருத்தோலை ஞாயிறு தினத்தை முன்னிட்டு கோவையில் பிஷப் தலைமையில் நடைபெற்ற பவனியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பவனி சாமியார் புது வீதியில் தொடங்கி பவனி தூய மைக்கேல் ஆதி தூதர் பேராலயம் வரை சென்றது.

Advertisement

அதன் அழகிய புகைப்படங்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.

Recent News

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது.கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...

Video