Coimbatore Power Cut: கோவையில் நவம்பர் 16 மின்தடை…எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?

Coimbatore Power Cut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளுக்காக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement

குறிப்பு: பின்வரும் பகுதிகள் தவிர கூடுதல் இடங்களில் மின் தடை ஏற்படலாம் அல்லது குறிப்பிட்ட பகுதில் மின் தடை ரத்து செய்யப்பட்டலாம். மின் தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

சாலைப்புதூர் துணை மின் நிலையம் (Salaipudur):

மன்னம்பாளையம் (Mannampalayam), வலசுபாளையம் (Valasupalayam), அய்யப்பநாயக்கன்பாளையம் (Ayyappanaickenpalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம் (Kaduvettipalayam):

பாப்பம்பட்டி (Pappampatty), என்.ஜி. பாளையம் (N.G. Palayam), எஸ்.ஆர். பாளையம் (S.R. Palayam), அன்னூரின் ஒரு பகுதி (Part of Annur), சுந்தமேட்டின் ஒரு பகுதி (Part of Sundamedu) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

கணியூர் துணை மின் நிலையம் (Kaniyur):

கொல்லுப்பாளையம் (Kollupalayam), தென்னம்பாளையம் (Thennampalayam), சுப்பிரமணியம்பாளையம் (Subrampalayam), சங்கோதிபாளையம் (Sangothipalayam), காளியாபுரம் (Kaliapuram), ஷீபா நகர் (Sheeba Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

Advertisement

Also Read: வங்கிக் கணக்கு தொடங்க ரூ.10,000 வரை! கோவை ஆன்லைன் மோசடி வழக்கில் இருவர் கைது

பட்டணம் துணை மின் நிலையம் (Pattanam):

பட்டணம் (Pattanam), பட்டணம் புதூர் (Pattanam Pudur), கம்பன் நகர் (Kamban Nagar), நொய்யல் நகர் (Noyal Nagar), சத்தியநாராயணபுரம் (Sathyanarayana Puram), பள்ளபாளையம் மின்வாரிய அலுவலகப் பகுதி (Pallapalayam EB Office), கரவளி சாலை (Karavali Salai), நாகமாணிக்கன்பாளையம் (Nakamanaikan Palayam), காவேரி நகர் (Kaveri Nagar), காமாட்சிபுரம் (Kamatchi Puram) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மேற்கண்ட பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த பயனுள்ள தகவலை அந்தந்த பகுதிகளில் வசிக்கும் உங்கள் உறவுகளுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே…

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கார்த்திகையும்… ஐயப்ப விரதமும்… பத்கர்கள் மாலை அணிந்து சபரிமலை செல்வது ஏன்?

கோவை: கார்த்திகை 1ம் தேதி பிறந்துள்ள நிலையில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருப்பது ஏன்? அதற்கான காரணங்கள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தமிழ் மாதங்களில் மிகவும்...

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...