கோவை மின்தடை: ஜூன் 13ம் தேதிக்கான அறிவிப்பு!

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் இந்த தொகுப்பில் காணலாம்.

மின்தடை ஏற்படும் இடங்கள்:

  • இருகூர்
  • ஒண்டிப்புதூர்
  • ஒட்டர்பாளையம்
  • எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி
  • பள்ளபாளையம் (ஒரு பகுதி)
  • கண்ணம்பாளையம் (ஒரு பகுதி)
  • சின்னியம்பாளையம்
  • வெங்கிடாபுரம்
  • தொட்டிபாளையம்
  • கோல்ட்வின்ஸ்

கோவை செய்திகள், மின்தடை அறிவிப்புகளுக்கு NCC WhatsApp குழுவில் இணைவீர்; இணைவதற்கு இங்கே சொடுக்கவும்

Advertisement
  • சோமையம்பாளையம்
  • யமுனா நகர்
  • காளப்பநாயக்கன்பாளையம்
  • ஜி.சி.டி. நகர்
  • கணுவாய்
  • கே.என்.ஜி. புதூர்
  • தடாகம் சாலை
  • சேரன் இண்டஸ்ட்ரீஸ் (ஒரு பகுதி)
  • வித்யா காலனி
  • சாஜ் கார்டன்
  • வி.எம்.டி. நகர்
  • ஆசிரியர் காலனி

ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபட உள்ளது. மின் வாரியத்தின் முடிவுக்கு ஏற்ப கூடுதலான இடங்களில் மின்தடை ஏற்படலாம்.

அந்தந்த பகுதி வாழ் மக்களுக்கு இச்செய்தியைப் பகிர்ந்து உதவிடுங்கள்.

Advertisement

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

காவல்துறையினருக்காக அரசிடம் கோரிக்கை விடுத்த நடிகர் கார்த்தி…

கோவை: காவல்துறையினரின் கஷ்டங்களை மேடையில் பகிர்ந்து கொண்ட நடிகர் கார்த்தி அரசுக்கு கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார் கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை பத்தாவது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது....

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...