Power Shutdown Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

Power Shutdown Coimbatore: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக கோவை மாவட்டத்தில் ஜூலை 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மின்தடை ஏற்படும் பகுதிகள் பின்வருமாறு:-

தாமஸ் பார்க், காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவினாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவககம் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபார்ட்மென்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புளியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகர் கோவில் வரை)

பதுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காகாபாளையம், சொக்கம்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

Advertisement

கோவை செய்திகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர் 👈

ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது. குறிப்பிடப்பட்ட பகுதிகளுடன் இணைக்கப்பட்ட சில சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் வாய்ப்புள்ளது.

இந்த செய்தியை சுற்றுவட்டாரப்பகுதி வாழ் நண்பர்கள், உறவினர்களுக்கு பகிர்ந்திடுவீர்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கிறித்துவ தேவாலய பணியாளர்கள், உபதேசியர்களுக்கு நலத்திட்ட உதவிகள்…

கோவை: கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் சார்பில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கடந்த 2022...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...