கோவையில் நாளை மின்தடை: எந்தெந்த இடங்கள்!

கோவை: கோவையில் நாளை (sep 24) மின்தடை ஏற்படும் இடங்களை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையில் பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

Advertisement

குனியமுத்தூர், சுந்தராபுரம் (ஒரு பகுதி), கோவைப்புதூர், புட்டுவிக்கி மற்றும் சுற்றுவட்டாரங்கள்

யமுனா நகர், காளப்ப நாயக்கன்பாளையம், ஜி.சி.டி நகர், கணுவாய், கே.என்.ஜி.புதூர், தடாகம் ரோடு, சோமயம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, வித்யா காலனி மற்றும் சுற்றுவட்டாரங்கள்

கரையம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோளம்பாளையம், வெங்கிட்டாபுரம் மற்றும் சுற்றுவட்டாரங்கள்

Advertisement

இந்த இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம், அல்லது குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம்.

Recent News

திருப்பரங்குன்றம் விவகாரம்- திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சித்த வானதி சீனிவாசன்…

கோவை: திருப்பரங்குன்றம் விஷயத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையாக சாடியுள்ளார் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன். கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய மகளிரணி...

Video

கீரணத்தம் வந்த காட்டு யானைகள்; ஆனந்தக் குளியல் போடும் வீடியோ காட்சிகள்!

கோவை: கோவையில் குட்டையில் உற்சாக குளியலாடிய காட்டு யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை அருகே வனப்பகுதியை விட்டு வெளியே வந்த யானைகள் ஊருக்குள் உள்ள குட்டையில் உற்சாகமாக குளியல்...
Join WhatsApp