Coimbatore weather | கோவையில் இந்த வாரமும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கோவையில் கடும் வெப்பத்துக்கு நடுவே அடுத்த 5 நாட்களுக்கு லேசான மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது மக்களுக்கு நிம்மதி | Coimbatore weather