கோவையில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், செப்டம்பர் 9-ம் தேதி 34.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 1.7 டிகிரி அதிகம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Coimbatore weather forecast for September 5 to 11 predicts light rain on some days, two rain-free days, and increased rainfall chances from September 9.
Coimbatore sees partly cloudy weather with light to moderate rain chances through August 24, while daytime temperatures remain around 33–34°C | Coimbatore Weather Forecast:
ஆகஸ்ட் 13 முதல் 17-ம் தேதி வரை கோவையில் மேகமூட்டமான வானிலை நிலவும் நிலையில், புறநகர் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கோவையில் ஆகஸ்ட் 7 முதல் 13 வரை பகுதி நேர மேகமூட்டத்துடன், பெரும்பாலான நாட்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.
The latest Coimbatore weather forecast predicts thunderstorms and moderate rainfall from August 6 to 11. Check the day-wise weather report, temperature, rain chances, and travel advisory.
Coimbatore weather | கோவையில் இந்த வாரமும் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.