HomeCoimbatore

Coimbatore

உக்கடம் சோலார் திட்டம் பலன்.. கோவையில் மின்...

கோவையில் வெயில் அதிகரிப்பால் மாநகராட்சி சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி உயர்ந்து, கோடை மாதங்களில் இது மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோவையில் சாலையில் கிடந்த பணத்தை ஒப்படைத்த பள்ளி...

கோவையில் சாலையில் கிடந்த ரூ.9,500 பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த 4ம் வகுப்பு மாணவி ஜான்விக்கு பாராட்டுகள் குவிகின்றன.

கோவை அருகே விபத்து- சிசிடிவி காட்சிகள்…

கருமத்தம்பட்டி அருகே அதிவேக கார் மோதி தந்தை-மகன் படுகாயம்; சிசிடிவி காட்சி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேஸ் தட்டுப்பாடு; கோவையில் சாலையோர கடைகள் மூடல்…...

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவையில் சாலையோர உணவுக்கடைகள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் மற்றும் சாமானியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத...

கோவை வழக்கறிஞர் சங்கத் தேர்தலில் 72 சதவீத வாக்குகள் பதிவாகி, இன்று வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்.

துடியலூர் அருகே 12 கிலோ கஞ்சா பறிமுதல்…

துடியலூர் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில், தேர்தல் பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Coimbatore Crime: கோவையில் 2.4 கிலோ கஞ்சா...

பேரூர் அருகே 2.4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனைக்காக பதுக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

சட்டமன்ற தேர்தல்- சமவாய்ப்பு செயல்முறை கோவையில் மேற்கொள்ளப்பட்டது…

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு EVM, VVPAT கருவிகளுக்கான முதற்கட்ட சமவாய்ப்பு நடைமுறை நடைபெற்றது.

கோவையில் மாம்பழங்கள் தேக்கம்!

சரக்கு போக்குவரத்து சிக்கலால் சேலம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மாம்பழங்களின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, கோவை வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

அணியை போருக்கு தயார் செய்ய வேண்டும் –...

கோவை: நமது அணியை தேர்தல் போருக்கு தயார் செய்யவேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு,...

Fish price Coimbatore | கோவையில் மீன்கள்...

கோவையில் வரத்து குறைவால் உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை திடீரென உயர்ந்து, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

கோவையில் பயங்கரம்; சாலையோரம் தூங்கியவர் தலையில் கல்லை...

கோவை பீளமேட்டில் சாலையோரம் தூங்கிய எலக்ட்ரீஷியன் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.