HomeCoimbatore

Coimbatore

கோவையில் பயங்கரம்; சாலையோரம் தூங்கியவர் தலையில் கல்லை...

கோவை பீளமேட்டில் சாலையோரம் தூங்கிய எலக்ட்ரீஷியன் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொழுகைக்கு சென்ற சிறுவன் பலி! கோவையில் சோகம்

கோவை செல்வபுரத்தில் தொழுகைக்கு சென்ற 9 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடவள்ளியில் 4 அடி உயரத்தில் கஞ்சா செடி...

ஓணம்பாளையம் குடியிருப்பில் 4 அடி கஞ்சா செடி பறிமுதல்; பீகார் தொழிலாளர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Crime News: காந்திபுரத்தில் அரசு பஸ் டிரைவர்...

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரை போலீசார் கைது செய்தனர்.

Coimbatore latest news: கோவையில் தவெக நிர்வாகி...

கோவையில் தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் பிரசாரம் செய்த தவெக நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமூக பிரச்சனைக்கு குரல் கொடுப்பவன் நான்- கோவையில்...

கோவையில் நடைபெற்ற ஹேப்பிராஜ் பட செய்தியாளர் சந்திப்பில் ஜி.வி. பிரகாஷ், சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதே தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

NCC Exclusive: மேம்பாலங்கள் மூடப்பட்டதால் கோவை மக்கள்...

ரீல்ஸ் எடுப்பவர்களைத் தடுப்பதற்காக கோவையில் இரவு நேரங்களில் மேம்பாலங்கள் மூடப்படுவதால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பொதுமக்கள் அவதி

மேற்கு மாவட்டங்களில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார்...

மேற்கு மண்டல 8 மாவட்டங்களில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 30 ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

Coimbatore Crime News: மக்களே உஷார்… 77...

கோவையில் கடந்த 77 நாட்களில் ஆன்லைன் மோசடியில் மக்கள் ரூ.15 கோடி இழந்ததாக சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். Coimbatore Crime News

திமுக ஒன்றும் பாஜக அல்ல, நாங்கள் அதிமுகவும்...

கோவையில் திமுக, பாஜக எங்களை நிர்பந்திக்க முடியாது; அதிமுக போல அடிபணிய மாட்டோம் என முத்தரசன் கடுமையாக தெரிவித்துள்ளார்.

கேஸ் தட்டுப்பாட்டால் கோவையில் கல்லூரி விடுமுறை!

எல்பிஜி தட்டுப்பாடு காரணமாக கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு தற்காலிக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பேருந்துகளில் சுமை ஏற்றத்தடை; தேர்தல் நடத்தை...

கோவை அரசு பேருந்துகளில் ஆளில்லா சுமை ஏற்றத்தடை அமலில்; பயணிகள் பார்சல், கடிதம் அனுமதி கண்காணிப்பு தீவிரம்.