கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் கருப்பு மையால் அழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி, ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடவள்ளியில் நடைபெற்ற மகளிர் நலத்திட்ட விழாவில் தி.மு.க அரசை கடுமையாக விமர்சித்த எஸ்.பி.வேலுமணி, வாக்கு கேட்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உள்ளது என்றார்.
கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்sதில் ரூ.1.05 கோடி மதிப்பிலான மழைநீர் வடிகால், சிறுபாலம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப் பணிகளை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க வழங்கப்படும் மானியம் ரூ.25,000 இலிருந்து ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்ட உலமாக்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.