HomeCoimbatore

Coimbatore

Gold price today Coimbatore: தங்கம் விலை...

கோவையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் | Gold price today Coimbatore

கோவையில் 141 பேருக்கு நலத்திட்ட உதவிகள்- முதல்வருக்கு...

கோவையில் 141 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.39 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வழங்கினார்.

வணிக சிலிண்டர்கள் வழங்கவும்- தனியார் விடுதி அசோசியேசன்...

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறி தனியார் விடுதிகளுக்கு வணிக சிலிண்டர்கள் வழங்க வேண்டும் என கோயம்புத்தூர் ஹாஸ்டல் ஓனர் அசோசியேஷன் கோரிக்கை வைத்துள்ளது.

மிரட்டி பணம் பறித்த ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள்;...

நண்பரை விபத்தில் சிக்கியதாக கூறி வாலிபரிடம் ரூ.43,500 பறித்த ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் 4 பேரை கோவை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.

தவெக- பாஜக கூட்டணியா?- தவெக நிர்வாகி அளித்த...

தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருள் பரவலை தடுக்க வேண்டும் எனக் கோரி கோவையில் தமிழக வெற்றி கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

மாணவ மாணவிகளின் கல்விக் கட்டணம் ரத்து- கோவை...

கோவை பார்க் கல்வி குழுமத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த “Iconic Mom 2026” விழாவில் 10 மாணவர்களின் ஓராண்டு கல்விக்கட்டணம் ரத்து செய்யப்பட்டது.

யானையின் சாணத்தில் இருந்த பிளாஸ்டிக் கவர்கள்- கோவையில்...

கோவை கணுவாய் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானையின் சாணத்தில் நெகிழி பாக்கெட்டுகள் இருந்தது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வணிக சிலிண்டர்க்கு இறுதி சடங்கு மாலை- கோவையில்...

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஓட்டல், பேக்கரி தொழில்கள் பாதிக்கப்படுவதாக கூறி கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போர்க்கால நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசுப் பள்ளியில் உணவில் பல்லி விழுந்த விவகாரம்-...

கோவை கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததால் 44 மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சம்பவத்தில் 3 பேரை பணியிடை நீக்கம் செய்தனர்.

கோவையில் முதன்முறையாக ‘குளு குளு’ ஏசி பஸ்...

கோவை சூலூரில் முதன்முறையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய ஏசி பஸ் ஸ்டாண்ட் ரூ.12 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு பொதுமக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

கோவையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம்!

கோவை சரவணம்பட்டியில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் நடத்திய சம்பவத்தில் பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Today Rasipalan | இன்றைய ராசிபலன் |...

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான தினபலன்கள், தொழில், பணவரவு, குடும்பம், உடல்நலம் உள்ளிட்ட முக்கிய பலன்களை தெரிந்து கொள்ளுங்கள் | Today Rasipalan