HomeCoimbatore

Coimbatore

கோவையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு? மாவட்ட ஆட்சியர்...

கோவை: கோவையில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் மூலம் நடைபெறும்...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு கோவையில் துவங்கியது…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 38,390 மாணவர்கள் மற்றும் 1,237 தனித் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

கோவையில் அரசு பள்ளியில் உணவருந்தி பாதிக்கப்பட்ட குழந்தைகள்...

கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மதிய உணவு அருந்திய பிறகு உடல் உபாதையால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 43 மாணவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

கோவையில் சாலையோரம் சுற்றித்திரிந்த காட்டுயானை- ஆபத்தான முறையில்...

கோவை கணுவாய்–தடாகம் சாலையில் சுற்றித்திரிந்த ஒற்றைக் காட்டு யானையை வாகன ஓட்டிகள் ஆபத்தான முறையில் வேடிக்கை பார்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாளை துவங்குகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வு- கோவையில்...

நாளை தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 38,390 மாணவர்கள் மற்றும் 1,237 தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர்.

சட்டமன்ற தேர்தல்- கோவையில் மத்திய பாதுகாப்பு படை...

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையாக கோவையில் CAPF, CRPF, RAF மற்றும் சிறப்பு போலீஸ் படையினர் சீரநாயக்கன்பாளையம் முதல் வடவள்ளி வரை அணிவகுப்பு நடத்தினர்.

விஜயிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது- கி.வீரமணி விமர்சனம்…

கோவையில் ஜி.டி. நாயுடு சிலை திறப்பு நிகழ்ச்சிக்குப் பிறகு பேசிய திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கொள்கைப் பிடிப்பு இல்லாதவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது என நடிகர் விஜயை விமர்சித்தார்.

பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கியவர் கைது!

கோவை சரவணம்பட்டி அருகே டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் பீர் பாட்டிலால் வாலிபரை தாக்கிய அன்னூரை சேர்ந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் அனைத்து ரேஷன் கடைகளில் மோடி புகைப்படம்...

கோவையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி புகைப்படம் வைக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் ஜிடி நாயுடு சிலையை முதல்வர் திறந்து...

கோவை வ.உ.சி மைதானத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் விஞ்ஞானி ஜி.டி நாயுடு சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

வடவள்ளி துணை சுகாதார நிலையம் சர்ச்சை: செவிலியர்...

கோவை வடவள்ளி துணை சுகாதார நிலைய கட்டிடத்தை கூடுதலாக குடியிருப்பாக பயன்படுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் செவிலியர் கனிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அன்னபூர்ணா ஹோட்டலில் இன்று முதல் மெனு குறைப்பு…

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு காரணமாக கோவையில் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாகம் தற்காலிகமாக உணவு மெனு பட்டியலை குறைப்பதாக அறிவித்துள்ளது.