தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவியல் ரீதியான தேனீ வளர்ப்பு பயிற்சி மூலம் கோவை காரமடை அருகே 40 பழங்குடியினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சி மேற்கொண்டது.
கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் போலீசார் சோதனையில் அது புரளி என தெரியவந்தது.
கோவையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு, இறக்கம் குறித்து அறிந்து கொள்ளுங்கள். 22 காரட், 18 காரட் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் |Gold price today Coimbatore