HomeCoimbatore

Coimbatore

40 வயதை கடந்துவிட்டீர்களா? கண் அழுத்தம் ஏற்படலாம்…...

40 வயதுக்கு மேற்பட்டோருக்கு கண் நீர் அழுத்த நோய் (குளுக்கோமா) ஏற்படும் அபாயம் இருப்பதால் முறையான கண் பரிசோதனை அவசியம் என கோவை மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச...

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நிலைத்தன்மை கொண்ட வேளாண்மைக்கான பொறியியல் தீர்வுகள் குறித்து சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முதல்வரின் அறிவிப்பை வேண்டுகோளாக வைக்கிறோம்- கோவையில் வடம்...

கோவையில் ரசிகர்களை சந்தித்த வடம் படக்குழு, முதல்வர் அறிவித்த ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டம் நல்லது என்றும், அதை வேண்டுகோளாகவே வைக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

காந்திபுரம் பேருந்து நிலையத்தில் அட்டகாசம்: இன்ப்ளுயன்சர்களிடம் விசாரணை!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சர் ஜித்து சாஜி மற்றும் நண்பர்கள் பொது இடத்தில் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை போலீசார் விசாரணை செய்தனர்.

கோவையில் நிலத்தடி நீர் மாசு- ஆதாரத்துடன் வந்த...

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரால் நிலத்தடி நீர் நிறம் மாறி மாசுபடுவதாக பொதுமக்கள் தண்ணீர் மாதிரியுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்

கோவையில் நாளை ஜிடி நாயுடு சிலை திறப்பு…

கோவையில் வ.உ.சி மைதானத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் விஞ்ஞானி ஜி.டி நாயுடு சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.

மாணவ, மாணவிகளுக்கு இலவச இணைய வழி திறன்...

பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களின் குடும்ப மாணவர்கள் 40 நவீன தொழில் நுட்ப பிரிவுகளில் இலவச இணைய வழி திறன் மேம்பாட்டு பயிற்சி பெறலாம். ஸ்மார்ட் போன் அல்லது லேப்டாப்பில் பயிலலாம்.

இனி மருதமலை கோவிலில் செல்போனுக்கு தடை…

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் செல்போன் பேசுவதும், புகைப்படம் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் அமைதியாக சாமி தரிசனம் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Coimbatore Crime News: கோவையில் தனியாக வசித்த...

கோவையில் தனியாக வசித்த மூதாட்டி கொலையில் இருவர் கைது; பணம், நகை மீட்பு மற்றும் குற்றவாளிகள் தொடர்பான முழு விவரம் Coimbatore Crime News

கோவை பெண்களே… போட்டிக்கு அழைக்கிறது Fun Republic...

கோவையில் Fun Republic Mall மகளிர் தின விழாவில் மெஹந்தி, ரங்கோலி, மேக்-ஓவர், Fashion Walk போட்டிகள், ரூ.40,000 பரிசுகள் மற்றும் Honour Her விருதுகள்!

வெள்ளியங்கிரி மலையில் பக்தருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Coimbatore crime news: கோவையில் மாமியாரையும் விட்டுவைக்காத...

மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் கோவையில் மாமியாரையும் மகளையும் கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.