HomeCoimbatore

Coimbatore

கோவையில் வரி வசூலில் அழுத்தம்? தொழில்முனைவோர் வேதனை…!...

கோவை சூலூர் தாலுகாவில் உள்ளாட்சி அமைப்புகள் முன்கூட்டியே வரி வசூலுக்காக அழுத்தம் கொடுக்கிறதாக தொழில்முனைவோர் குற்றம்சாட்டினர். சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் பாதிப்பு.

வடவள்ளியில் சிறுமியிடம் தவறான நடத்தை – போலீஸ்...

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 9 வயது சிறுமியிடம் தவறான நடத்தை குற்றச்சாட்டில் 52 வயது நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

SNS கல்லூரியில் மாணவர்கள் உயிருடன் விளையாட்டு!

கோவை சரவணம்பட்டியில் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் வாகன சாகசத்தில் ஈடுபட்ட போது கட்டுப்பாட்டை இழந்த கார் மோதியதில் இரண்டு மாணவிகள் உயிர் தப்பினர்.

கோவையில் நீச்சல் பழக சென்ற சிறுவனுக்கு நேர்ந்த...

கோவை மதுக்கரையில் கல்லுக்குழியில் நீச்சல் பழக சென்ற 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கோவையில் நாளை துவங்குகிறது உணவு திருவிழா- அனுமதி...

கோவையில் மார்ச் 4 முதல் 8 வரை வஉசி மைதானத்தில் மண்டல உணவுத் திருவிழா நடைபெற்று, 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

பால் உற்பத்தியாளர்களுக்கு ஓர் நற்செய்தி- கோவை மாவட்ட...

கோயமுத்தூர் மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு மார்ச், ஏப்ரல் 2026 மாதங்களுக்கு லிட்டருக்கு மொத்தம் ரூ.6 ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் திறக்கப்பட்டது நான் முதல்வன் செயல்பாட்டு மையம்…

பாரதியார் பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் செயல்பாட்டு மையம் தொடங்கி, மாணவர்களுக்கு திறன் பயிற்சி, இன்டர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் வழங்கும் திட்டம் துவங்கப்பட்டது.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை...

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது. கோயம்புத்தூர் மாநகராட்சி...

ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 2026: என்ன...

மார்ச் 3ம் தேதி நடைபெறும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மற்றும் ரத்த நிலவு பற்றிய முழு தகவல்கள். கிரகண நேரம், பார்க்கலாமா?, என்ன செய்யலாம்? தெரிந்துகொள்ளுங்கள்.

போத்தனூரில் சிறுத்தையா? வைரலாகும் வீடியோ… வனத்துறை கூறுவது...

கோவை போத்தனூரில் சிறுத்தை நடமாட்டம் என வைரலான வீடியோ குறித்து வனத்துறை விளக்கம் அளித்துள்ளது. அது சிறுத்தை அல்ல, காட்டு பூனை என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி…

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மார்ச் 6, 2026 அன்று தேனீ வளர்ப்பு ஒருநாள் பயிற்சி நடைபெறுகிறது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கொண்டாடப்பட்ட அறிவியல் தின...

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் தினம் இருநாள் கொண்டாட்டமாக நடைபெற்றது; 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.