HomeCoimbatore

Coimbatore

கோவையில் வாலிபர் ரயிலில் அடிபட்டு விபத்து!

கோவை பீளமேடு ரயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்த நிலையில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காந்திபுரத்தில் சந்திரயான்- மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைப்பு

கோவை காந்திபுரத்தில் சந்திரயான் மாதிரி திறப்பு; மாணவர்களுக்கு விண்வெளி அறிவியலில் புதிய ஊக்கமாக மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

கோவை டிரைவருக்காக அரசுப் பேருந்தை ஜப்தி செய்த...

இழப்பீடு வழங்காததால் கோவையில் அரசு பேருந்தை நீதிமன்றம் ஜப்தி செய்த சம்பவம் போக்குவரத்துக் கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்ற யானை-...

உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை, மின்விளக்கு போட்டதும் பின்வாங்கிய சிசிடிவி காட்சி கோவையில் வெளியாகியது.

சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கோவையில் மண்டல அலுவலர்களுக்கு...

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மற்றும் காவல் அலுவலர்களுக்கு தீவிர பயிற்சி வகுப்புகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

தமிழக அளவில் சிறந்த காவல் நிலையங்கள்- பொள்ளாச்சி...

பெண்கள் பாதுகாப்பில் சிறந்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையம் தமிழகத்தில் மூன்றாம் இடம் பெற்று விருது பெற்றது.

ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு- விவரங்கள் இதோ…

ரயில்வே Group D தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

சாலை மறியலில் ஈடுபட்ட அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்...

கோவையில் 16வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Coimbatore accident: பிஎஸ்ஜி கல்லூரி மாணவர் பரிதாப...

கோவை பீளமேட்டில் பேருந்து விபத்தில் டிப்ளமோ மாணவர் உயிரிழந்த சம்பவம் சக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது | Coimbatore accident

தேர்தலை முன்னிட்டு எல்லை பாதுகாப்பு குறித்து ஆலோசனை...

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை–கேரள எல்லைகளில் பாதுகாப்பு மற்றும் சோதனைச் சாவடி கண்காணிப்பு தீவிரப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

கோவையில் காதல் மனைவியின் ஒரு நாள் கோபத்தால்...

கோவை சாய்பாபா காலனியில் குடும்ப பிரச்சனையால் மனவேதனையில் இருந்த தூய்மை பணியாளர் ராமு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தட்டில் நெளிந்த புழுக்கள்; மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்த...

கோவை அருகே அபிராமி நர்சிங் கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு சாப்பிட்ட மாணவிகள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.