HomeCoimbatore

Coimbatore

சூயஸ் பணியால் சாலைகள் சேதம்… தோண்டிய சாலைகள்...

கோவையில் சூயஸ் குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் தரமாக சீரமைக்கப்படாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி, நிரந்தர சீரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில் சாலை விதிகளை மீறிய சிறார்கள்- பெற்றோர்...

கோவை பொள்ளாச்சி சாலையில் ஆபத்தான பைக் சாகசம் செய்து, வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 18 வயதுக்குட்பட்ட சிறார்களின் பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவையில் அதிர்ச்சி; இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் விசாரணை என்ற பெயரில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டில் துடியலூர் காவல் நிலைய போலீஸ்காரர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் போகாத ஊருக்கும் போனது பேருந்து!

கோவை கெம்பனூரில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பேருந்து இயக்கப்பட்ட நிலையில், சாதி பாகுபாடு காட்டும் அரசு அதிகாரிகள் பணியில் நீடிக்க முடியாது என அமைச்சர் வன்னியரசு எச்சரித்தார்.

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலைக்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்–...

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னியரசு, தகுதியுடைய இஸ்லாமிய சிறைவாசிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கோவையில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை…

கோவை மாவட்டத்தில் 12 வட்டங்களைச் சேர்ந்த 1,202 தகுதியுடைய பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் வழங்கினார்.

செந்தில்பாலாஜி வந்த பிறகு அனைத்தும் மாறிவிட்டது- திமுகவில்...

கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர் கோவை பாபு, திமுகவில் சாமானியர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடமில்லை என குற்றம்சாட்டி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2047 இலக்கு அனைவருடையது- கோவையில் ஆளுநர் பேச்சு…

கோவையில் சம்கல்ப் ஐஏஎஸ் அகாடமி துவக்க விழாவில் பங்கேற்ற தமிழக ஆளுநர், 2047-க்குள் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

ரவுடிகளை குறிவைத்த கோவை போலீஸ்… மாவட்டம் முழுவதும்...

கோவை மாவட்டம் முழுவதும் அதிகாலை நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 12 ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

‘ஏன் ரகளை செய்கிறாய்?’… கேட்டதற்கே சமையல்காரரை தாக்கிய...

கோவையில் மதுபோதையில் பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்ட நபரை தட்டிக்கேட்ட சமையல்காரர் மற்றும் அவரது நண்பர் மீது மரக்கட்டையால் தாக்குதல் நடத்தப்பட்டது. தலைமறைவான வடமாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையில் 5 காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை…...

கோவை மாநகரில் உள்ள 5 ஹெவி பிரிவு காவல் நிலையங்களில் போலீசார் பற்றாக்குறை நிலவி வருவதால், கூடுதல் பணியிடங்களை ஒதுக்க தமிழக அரசுக்கு காவல்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவை கற்பகம் கல்லூரியில் ஸ்டெம் செல் தான...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் ரத்தப் புற்றுநோய் மற்றும் ஸ்டெம் செல் தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தானதாரர் பதிவு முகாமிலும் இணைந்தனர்.