HomeCoimbatore

Coimbatore

உலக போதை பொருள் ஒழிப்பு தின பேரணியை...

கோவையில் அதிக ஒலி எழுப்பிய 332 இருசக்கர வாகனங்களின் மாற்றியமைக்கப்பட்ட சைலன்சர்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

சூப்பர் ஸ்டாருக்கே அந்த நிலைமை ஏற்படுகிறது- கோவையில்...

கோவையில் நடைபெற்ற 'கட்டா குஸ்தி 2' புரமோஷனில், சமூக வலைத்தள சர்ச்சை குறித்து நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம் அளித்து, தனது கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்றார்.

தனியாக தங்கும் கல்லூரி மாணவர்கள் உஷார் !...

கோவையில் தனியாக தங்கும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கொள்ளை மிரட்டலில் ஈடுபடும் கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் பாரத...

சத்குருவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரம்பரிய காய்கறி விதை திருவிழா ஜூன் 28ல் வேலூர் வி.ஐ.டி வளாகத்தில் நடைபெறுகிறது

கோவையில் பள்ளி சீருடையில் விதிகளை மீறிய மாணவர்கள்-...

ஆர்.எஸ்.புரத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் ஆபத்தாக பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

கண்காணிப்பு கேமராவை திசை திருப்பி விட்டு திருட்டு-...

ஆர்.எஸ்.புரத்தில் ஒரே இருசக்கர வாகனத்தில் நான்கு பள்ளி மாணவர்கள் ஆபத்தாக பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினம்- கோவையில் ஆயிரக்கணக்கானோர்...

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி கோவையில் நடைபெற்ற ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக் மாரத்தானில் ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக பங்கேற்றனர்

கோவையில் 3 நாள் காளான் வளர்ப்பு பயிற்சி…

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை 3 நாள் காளான் விதை உற்பத்தி மற்றும் காளான் வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது.

பொள்ளாச்சியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்- 2...

கோவை மாவட்டத்தில் 21.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், ஒடிசாவைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

கோவையில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்- தனிப்படைகள்...

கோவை புதூரில் அரை நிர்வாண நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார பணிகள் தனியாரிடமா?- கோவையில் தூய்மைப் பணியாளர்கள்...

மாநகராட்சி சுகாதாரப் பணிகளை தனியார் ஒப்பந்த முறையில் விடுவதை ரத்து செய்யக் கோரி கோவையில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தாயை பிரிந்த குட்டி யானை ஆனைமலை கோழிக்கமுத்தி...

சிறுமுகையில் பராமரிக்கப்பட்ட குட்டி யானை கோழிக்கமுத்தி முகாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டு கூடுதல் பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு பணிகள் தொடங்கப்பட்டது