HomeCoimbatore

Coimbatore

கோவையில் பென்சனர்கள் ஆர்ப்பாட்டம்- கோரிக்கைகள் என்ன?

குறைந்தபட்ச பென்சன் ரூ.9,000, பஞ்சப்படி மற்றும் ரயில் கட்டண சலுகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் EPF பென்சனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது தான் கோவை தலைமை மருத்துவமனையை நடத்தும்...

நெஞ்சுவலியால் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு போதிய வசதிகள் வழங்கப்படவில்லை என கோவை அரசு மருத்துவமனை மீது உறவினர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

நாளை கோவையில் மின்தடை.. இந்த பகுதிகளில் மின்சாரம்...

நாளை கோவையில் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் இதோ...

பெங்களூர் To கோவை- ஓடியே வந்த இளைஞர்…

உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெங்களூரில் இருந்து கோவை வரை 363 கிலோமீட்டர் தூரத்தை நான்கு நாட்களில் ஓடி வந்து இளைஞர் சந்தோஷ் சாதனை படைத்துள்ளார்.

கோவையில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்- எங்கே? எப்போது?

கோவையில் ஜூன் 19ம் தேதி நடைபெறும் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மீன்பிடி குத்தகை- கோவை ஆட்சியர் அறிக்கை…

கோவை மாவட்ட பில்லூர் நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையை 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மின்னணு ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏல அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பயணிகள் ஆட்டோவில் சரக்கு செல்வதா? கோவை ஆட்டோ...

கோவையில் பயணிகள் ஆட்டோக்களில் வணிக சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுவதை கட்டுப்படுத்த கோரி சரக்கு ஆட்டோ டிரைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு விருதுகள் அறிவிப்பு…

கோவை: மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள்...

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்…

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23 மற்றும் 24-ம் தேதிகளில் நடைபெறும் வேலைவாய்ப்பு திருவிழாவில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

கோவையில் சுடுகாட்டில் தற்போதும் நிலவும் சாதிய கொடுமை-...

கோவை: கோவையில் தற்பொழுதும் பொது சுடுகாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களை புதைப்பதற்கு எதிர்ப்பு எழுவதாக கூறி பாடைக்கட்டி நூதனப் போராட்டம்...

கோவை GH-ல் ஆபாச பேச்சு; போராட்டத்தில் குதித்த...

கோவை அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டிய முதியவர், ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

கோவையில் ஆசிரியர் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவன்- பொதுத்தேர்வை...

கோவை: ஆசிரியர் தாக்கியதில் பள்ளி மாணவன் படுகாயம் அடைந்ததாகவும் காவல்துறை பள்ளி நிர்வாகத்திற்கு சாதகமாக செயல்படுவதாக புகார் மனு...