HomeMediaVideos

Videos

பெட்ரோல் நிறத்தில் தண்ணீர்; வெள்ளலூர் மக்களின் பரிதாப...

கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பிரச்சனையால் நிலத்தடி நீர் மாசடைந்து, மஞ்சள் நிறத்தில் தண்ணீர் வருவதாக மக்கள் குற்றச்சாட்டு. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

Coimbatore accident: போதையால் மாறிய பாதை: கோவை;அவினாசி...

Coimbatore accident: கோவையில் மதுபோதையில் தாறுமாறாகச் சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை அவிநாசி சாலையில்...

Coimbatore Accident Today: தவறான ஓவர்டேக்… கோவையில்...

எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் லாரியை தவறாக முந்திய இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிடி மேம்பாலத்தில் கவிழ்ந்த கார்

அவிநாசி சாலை ஜி டி மேம்பாலத்தில் கார் கவிழ்ந்த விபத்தால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கோவை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும்...

கோவை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் காத்த கர்ப்பிணிகள் இருக்கை இன்றி தரையில் அமர்ந்த வீடியோ வைரலாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் இருந்திருந்தால் இதையே செய்திருப்பார்… கோவை ஆலோசனைக்கூட்டத்தில்...

கோவை ஆலோசனைக்கூட்டத்தில், கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால் இதே கூட்டணியை அமைத்திருப்பார் என தேமுதிக நிர்வாகி சிட்டி கே.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

தொண்டாமுத்தூரில் சுற்றி திரியும் காட்டுமாடு…

தொண்டாமுத்தூர் பகுதியில் சுற்றித்திரியும் காட்டுமாடால் மக்கள் அச்சம்; வனத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை அதிகரித்துள்ளது.

பழைய பொருள் கிடைக்கவில்லை… கோவையில் கிடைத்த பொருளை...

பெரியநாயக்கன்பாளையத்தில் குட்டி யானை வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் வீட்டுமுன் இருந்த சைக்கிளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்ற யானை-...

உணவு தேடி வீட்டிற்குள் நுழைய முயன்ற காட்டு யானை, மின்விளக்கு போட்டதும் பின்வாங்கிய சிசிடிவி காட்சி கோவையில் வெளியாகியது.

சைரன் சத்தம்; கோவையில் கும்பலாக சுற்றிய காட்டுப்பன்றிகள்...

கோவை: சைரன் சத்தத்தில் சிதறி ஓடும் காட்டு பன்றிக் கூட்டத்தின் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், மதுக்கரை...

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் சர்ப்ரைஸ்… மிரட்டலான Seyon Trailer...

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் சேயோன் ட்ரெய்லர் வெளியீடு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் சமூக வலைதளங்களில் வைரலாகும் சூழலையும் உருவாக்கியுள்ளது.

ஆஃபர் என்ற பெயரில் பழைய அதிரசம்; ஆனந்தாஸ்...

கோவையில் 50% சலுகை பெயரில் பழைய அதிரசம் விற்றதாக ஆனந்தாஸ் உணவகத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.