Coimbatore Power Cut Tomorrow: கோவையின் பல்வேறு பகுதிகளில் நாளை மின்தடை

Coimbatore Power Cut Tomorrow: மின்பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நாளை (ஜூலை 9) மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Advertisement

சர்கார் சமக்குளம் (Sarkarsamakulam), கோயில்பாளையம் (Kovilpalayam), குரும்பபாளையம் (Kurumbapalayam), மாணிக்கம்பாளையம் (Mannikampalayam), அக்கிரகார சமக்குளம் (Agrakara Samakulam), கொண்டையம்பாளையம் (Kondaiyampalayam), குன்னத்தூர் (Kunnathur), கள்ளிப்பாளையம் (Kallipalayam), மொண்டிக்காளிப்புதூர் (Mondikalipudur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்

பாரதி காலனி (Bharathi Colony), பீளமேடு புதூர் (Peelamedu Pudur), சௌரிபாளையம் (Sowripalayam), நஞ்சுண்டாபுரம் சாலை (Nanjundapuram Road), புலியகுளம் (Puliyakulam), கணபதி தொழிற்பேட்டை (Ganapathy Industrial Estate), ஆவாரம்பாளையம் (Avarampalayam), ராமநாதபுரம் (Ramanathapuram), கள்ளிமடை (Kallimadai), திருச்சி சாலை (Trichy Road – பகுதி), மீனா எஸ்டேட் (Meena Estate), உடையம்பாளையம் (Udayampalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவை அருகே பயங்கரம்- மலையில் இருந்து உருண்டு வந்த பாறை…

கோவை: கோவை எட்டிமடை மலை பகுதியில் ராட்சத பாறை மலையில் இருந்து உருண்டு வந்து பாதியில் நின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக...