Power cut coimbatore – கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

Power cut coimbatore : கோவையில் நாளை மின் தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

குறிப்பு: இங்கு குறிப்பிட்டுள்ள பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின்தடை ஏற்படலாம், இந்த அறிவிப்பு மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

கோவையில்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

பசூர் (Pasur), பூசாரிபாளையம் (Poosaripalayam), இடையார்பாளையம் (Edaiyarpalayam), செல்லனூர் (Sellanur), அய்யம்புதூர் (Ayimaputhur), ஒட்டார்பாளையம் (Ottarpalayam), ஜீவா நகர் (Jeeva Nagar), அன்னூர் மேட்டுப்பாளையம் (Annur Mettupalayam),

Advertisement

மேட்டுக்காடு புதூர் (Mettukadu Puthur), அம்மாசெட்டிபுத்தூர் (AmmaChettiputhur), புதுப்பாளையம் (Puthupalayam), பூலுவபாளையம் (Pooluvapalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

அன்னூர் (Annur), பதுவம்பள்ளி (Paduvampally), கஞ்சப்பள்ளி (Kanjapally), காக்காபாளையம் (Kakapalayam),

சொக்கம்பாளையம் (Chokkampalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

(மேட்டுப்பாளையம் / Mettupalayam)
மேட்டுப்பாளையம் (Mettupalayam), சிறுமுகை (Sirumugai), ஆலங்கொம்பு (Alangombu), ஜடையம்பாளையம் (Jadayampalayam), தேரம்பாளையம் (Therampalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்

பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த பதிவை அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த உங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள் வாசகர்களே

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

குழந்தையின் பெயரை பிறப்பு பதிவேட்டில் உடனடியாக சேர்க்க வேண்டும்- இந்திய தலைமை பதிவாளர் அறிவுறுத்தல்…

கோவை: பிறப்பு பதிவேட்டில் குழந்தையின் பெயரை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்புப் பதிவுச் சட்டம்1969 (2023ல் திருத்தப்பட்டது)பிரிவு 14 மற்றும் தமிழ்நாடு பிறப்பு இறப்பு பதிவு விதிகள் 2025, விதி எண்...

Latest News Coimbatore

Video

குளத்துப்பாளையம் மக்களே கவனம்- அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்…

கோவை:சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. குளத்துப்பாளையம் பகுதியில் சர்வ சாதாரணமாக நடந்து வந்து பைக் திருடும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி...