Coimbatore Power Cut: கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்டோபர் 29 ) பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.
மின் பராமரிப்புப் பணிகளுக்காக கோவையில் மாதந்தோறும் ஒரு நாள் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையில் அக்டோபர் 29ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.
பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். அல்லது குறிப்பிட்ட இடத்தில் மின்தடை ரத்து செய்யப்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.
பட்டணம் (Pattanam) துணை மின் நிலையம்:
பட்டணம் (Pattanam), பட்டணம் புதூர் (Pattanam Pudur), கம்பன் நகர் (Kamban Nagar), நொய்யல் நகர் (Noyal Nagar), சத்யநாராயணபுரம் (Sathyanarayana Puram), பள்ளபாளையம் மின்வாரிய அலுவலகப் பகுதி (Pallapalayam EB Office), கரவளி சாலை (Karavali Salai), நாகமாணிக்கன்பாளையம் (Nakamanaikan Palayam), காவேரி நகர் (Kaveri Nagar), காமாட்சிபுரம் (Kamatchi Puram) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.
குறிப்பு: இந்தப் பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.






