Coimbatore Power Cut: கோவையில் நாளை (September 28) பல்வேறு பகுதிகளில் மின்தடை

Coimbatore Power Cut: கோவையில் நாளை பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி Sep 28ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.

Advertisement


சூலூர் (Sulur), டி.எம். நகர் (T.M. Nagar), ரங்கநாதபுரம் (Ranganathapuram), எம்.ஜி. புதூர் (M.G. Pudur), பி.எஸ். நகர் (B.S. Nagar), கண்ணம்பாளையம் (Kannampalayam), காங்கேயம்பாளையம் (Kangeyampalayam), ராவுத்தூர் (Ravuthur) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


மேட்டுப்பாளையம் (Mettupalayam), சிறுமுகை (Sirumugai), ஆலாங்கொம்பு (Alangombu), ஜடையம்பாளையம் (Jadayampalayam), தேரம்பாளையம் (Therampalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Advertisement


அன்னூர் (Annur), படுவம்பள்ளி (Paduvampally), கஞ்சப்பள்ளி (Kanjapally), காக்காபாளையம் (Kakapalayam), சோக்கம்பாளையம் (Chokkampalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


பசூர் (Pasur), பூசாரிபாளையம் (Poosaripalayam), இடையர்பாளையம் (Edaiyarpalayam), செல்லனூர் (Sellanur), அயிமாபுதூர் (Ayimaputhur), ஒட்டர்பாளையம் (Ottarpalayam), ஜீவா நகர் (Jeeva Nagar), அன்னூர் மேட்டுப்பாளையம் (Annur Mettupalayam), மேட்டுக்காடு புதூர் (Mettukadu Puthur), அம்மாசெட்டிபுதூர் (AmmaChettiputhur), புதுப்பாளையம் (Puthupalayam), பூலுவபாளையம் (Pooluvapalayam) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.


நல்லட்டிபாளையம் (Nallattipalayam), மேட்டுபாவி (Mettubavi), பனப்பட்டி பகுதி (Part of Panapatty), கோதவாடி (Kodhavaady) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

கோவை மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு மலையேறிய பக்தருக்கு நேர்ந்த சோகம்…

கோவை: மேல்முடி ரங்கநாதர் கோவிலுக்கு மலையேறி சென்ற பக்தர் மூச்சுத் திணறலால் உயிரிழந்தார். கோவை மாவட்டம் மேல்முடி ரங்கநாதர் மலைகோவில் பழமையான கோவிலாகும். இக்கோவிலுக்கு வாகன வசதிகள் சாலை வசதிகள் எதுவும் இல்லாததால் நடந்தே...

Video

கணுவாய் மருந்து கடையில் தீ விபத்து…

கோவை: கணுவாய் பகுதியில் மருந்து கடை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மற்றும் இதர பொருள்கள் தீயில் எரிந்து நாசமாகின. கோவை கணுவாய் பகுதி VMT...