Power Cut In Coimbatore: கோவையில் நாளை (ஜூன் 25) பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.
பீடம்பள்ளி (PEEDAMPALLY) துணை மின் நிலையம்
காளங்கல் (Kalangal), பீடம்பள்ளி (Peedampalli), பட்டணம் (Pattanam), பாப்பம்பட்டி (Pappampatty), அக்கநாயக்கன்பாளையம் (Akkanaickenpalayam), பட்டணம்புதூர் (Pattanampudur), பாப்பம்பட்டி பிரிவு (Pappampatty Pirivu), கண்ணம்பாளையம் (Kannampalayam), நடுப்பாளையம் பகுதி (Nadupalayam – One Region), சின்ன குயிலி (Chinna Kuili), நாயக்கன்பாளையம் (Naikenpalayam), பள்ளபாளையம் (Pallapalayam).
இரும்பொரை (IRUMBARAI) துணை மின் நிலையம்
இரும்பொரை (Irumborai), பெத்திக்குட்டை (Pethikuttai), சாம்பரவள்ளி (Sambaravalli), கவுண்டம்பாளையம் (Goundampalayam), வயலிபாளையம் (Vaiyalipalayam), இலுப்பநத்தம் (Ilupanatham), ஆனந்தசம்பாளையம் (Anadasampalayam), அக்கரை செங்கப்பள்ளி (Akkarai Sengapalli), வடக்கலூர் (Vadakkalur), மூக்கனூர் (Muukanur).
சிட்கோ – கோவை குறிச்சி (SIDCO – CBE KURICHY) துணை மின் நிலையம்
சிட்கோ (SIDCO), சுந்தராபுரம் ஒரு பகுதி (Sundarapuram), போத்தனூர் ஒரு பகுதி (Podanur), எல்.ஐ.சி காலனி (LIC Colony), காமராஜ் நகர் (Kamaraj Nagar).
பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்ளுமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.



