கோவை: நாளை (நவம்பர் 25) கோவையில் கீழே குறிப்பிட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அவற்றுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.
அண்ணா பல்கலைக்கழகம் துணை மின் நிலையம் (Anna University Substation)
கல்வீரம்பாளையம் (Kalveerampalayam), மருதமலை சாலை (Maruthamalai Road), ஐ.ஓ.பி. காலனி (IOB Colony), அண்ணா பல்கலைக்கழகம் (Anna University), பாரதியார் பல்கலைக்கழகம் (Bharathiar University), மருதமலை கோயில் பகுதி (Maruthamalai Temple Area), டாடா நகர் (Tata Nagar), அண்ணா நகர் (Anna Nagar), லட்சுமி நகர் (Lakshmi Nagar), டான்சா நகர் (Tansa Nagar), நவாவூர் பிரிவு (Navavoor Pirivu), கல்பனா நகர் (Kalpana Nagar) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்
மயிலம்பட்டி துணை மின் நிலையம் (Mylampatty Substation)
கரையாம்பாளையம் (Karayampalayam), சின்னியம்பாளையம் (Chinniyampalayam), மயிலம்பட்டி (Mylampatty), ஆர்.ஜி.புதூர் (R.G. Pudur), கைக்கோளம்பாளையம் (Kaikolampalayam) மற்றும் வெங்கிட்டாபுரம் (Venkittapuram) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்
குனியமுத்தூர் துணை மின் நிலையம் (Kuniamuthur Substation)
குனியமுத்தூர் (Kuniamuthur), சுந்தராபுரத்தின் சில பகுதிகள் (Parts of Sundarapuram), கோவைப்புதூர் (Kovaipudur), புட்டுவிக்கி (Puttuvikki) மற்றும் பி.கே.புதூரின் சில பகுதிகளில் (Parts of B.K. Pudur) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்
மலையடிபாளையம் துணை மின் நிலையம் (Malayadipalayam Substation)
பி.ஜி.பாளையம் (P.G. Palayam), குமாரபாளையம் (Kumarapalayam), மாலபாளையம் (Malapalayam), வடவேடம்பட்டி (Vadavedampatty), வதம்பச்சேரி (Vathambachery) மற்றும் மந்திரிபாளையம் (Mandiripalayam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்
ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.


