Power Cut In Coimbatore | நாளை 25.9.2026 மின் தடை பகுதிகள் ஏற்படும் வெளியீடு!

கோவை: செப். 25-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்பட உள்ளது

Advertisement

கோவை துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை குறிப்பிட்ட பகுதிகளில் காலை முதல் மாலை வரை மின்தடை ஏற்பட உள்ளது.

பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

சில துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த மின் தடை அமல்படுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

24 Hours Water Supply, ஆத்திகடவு திட்டம் (Athikadavu Scheme), ஹவுசிங் போர்டு (Housing Board), ஏ.ஆர். நகர் (AR Nagar), தாமரை நகர் (Thamami Nagar), டிரைவர் காலனி (Driver Colony), சவுண்டேஸ்வரி நகர் (Samundeswari Nagar), சுகுணா நகர் (Suguna Nagar), யூனியன் ரோடு (Union Road), அசோக் நகர் (Ashok Nagar), முருகன் நகர் (Murugan Nagar), பாரதி நகர் (Bharathi Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

தாமஸ் பார்க் (Thomas Park), காமராஜர் சாலை (Kamarajar Road), ரேஸ்கோர்ஸ் (Racecourse), அவிநாசி சாலை (Avinashi Road) – அண்ணா சிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை, திருச்சி சாலை (Trichy Road) – கண்ணன் டிபார்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை, புலியகுளம் சாலை (Puliyakulam Road) – சுங்கம் முதல் விநாயகர் கோயில் வரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Advertisement

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.


Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

குறுக்கே வந்த பாம்பு- அலறி அடித்து ஓடிய சிறுவன்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: சைக்கிளில் சென்ற போது திடீரென குறுக்கே வந்த பாம்பின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. சைக்கிள் ஓட்டி செல்லும் போது திடீரென குறுக்கே வந்த பாம்பைக் கண்டு அலறி அடித்து தாவி குதித்து...