கோவை: கோவை அவிநாசி சாலையில் செயல்பட்டு வரும் Fun Republic வணிக வளாகத்தில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிறப்பு ஷாப்பிங் திருவிழா அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 4 முதல் ஜூலை 26 வரை நடைபெறும் இந்த சலுகை விழாவில்,₹3,000 மற்றும் அதற்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு முறையும் உறுதி பரிசுகள்வழங்கப்படுகின்றன.
மேலும், பங்கேற்கும் முன்னணி பிராண்டுகளின் பொருட்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Lee Cooper, Pantaloons, Bata, Wrogn, Home Centre, Trends Women, John Players, Play Kingdom, Unlimited, Lifestyle, Max மற்றும் EasyBuy உள்ளிட்ட பிரபல பிராண்டுகள் இந்த சிறப்பு விற்பனை திருவிழாவில் இடம்பெற்றுள்ளன.
ஒரே இடத்தில் முன்னணி பிராண்டுகளின் பொருட்களை சிறப்பு தள்ளுபடி விலையில் வாங்குவதோடு, உறுதி பரிசுகளையும் பெறும் வாய்ப்பு இருப்பதால், இந்த சலுகையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்த சிறப்பு விற்பனை விழா ஜூலை 26 வரை நடைபெறுகிறது.





